ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்கள் 1ஜிபி இலவச டேட்டா! ஏர்டெல் அதிரடி

Airtel is giving 1GB data, incoming and outgoing calls for a free trial to inactive users

ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ரூ. 48 மற்றும் ரூ. 49 என குறைந்த தொகை ரீசார்ஜ் செய்வோருக்கு 1 ஜிபி இலவச டேட்டா வழங்கியது.

இந்த வரிசையில் தற்போது ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் இலவச டேட்டாவை வழங்குகின்றது. தங்களின் அக்கவுண்ட்களை ரீசார்ஜ் செய்யாத  வாடிக்கையாளர்களை தேர்வு செய்து  ஒரு சிலருக்கு மட்டும்  மூன்று நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்ட, அன்லிமிடேட் வாய்ஸ்கால், இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் வழங்கப்படுவதாக தெரிகிறது.