ரியல்மி ஸ்மார்ட் டிவி ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது

Realme Smart TV Now Available via 1,250 Offline Stores Across India

Is Realme TV available offline?

ரியல்மி நிறுவனம் குறைந்த விலையில் இந்தியாவில் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்  குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைதளங்களில் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

தற்போது முதற்கட்டமாக ரியல்மி ஸ்மார்ட் டிவி ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவில் உள்ள 1,250 ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மூலமாக ரியல்மி பிராண்டை நாடு முழுக்க பிரபலப்படுத்த ரியல்மி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.