Instagram, Facebook Down in India : Facebook And Instagram Appeared To Go Down For Some Users Friday Morning
Instagram, Facebook Down in India: Instagram and Facebook not working for users across India as they are unable to refresh their news feed.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் அனைத்துத் தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. இந்த சமூக ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம்.
நேற்றைய தினம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியது இன்று(செப்டம்பர் 18,2020) நள்ளிரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் முடங்கியதால் பயனாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இந்தப் பிரச்சனை சுமார் ஒரு மணி நேரம் வரைக்கும் நீடித்துள்ளது பின்பு நிலைமை படிப்படியாக சரியானது.