Counterpoint : India Smartphone Market Share Q1 2020
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டி நடந்து வருகிறது. 2020 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிக்கையை Counterpoint நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி இந்தியாவில் முதல் காலாண்டு வாக்கில் சியோமி நிறுவனம் 30 சதவீத பங்குகளுடன் முதலிடத்தில் இருக்கின்றது. 17 சதவீத பங்குகளுடன் VIVO இரண்டாம் இடத்தில் இருக்கின்றது, கடந்த ஆண்டு இதே காலாண்டில் இரண்டாம் இடத்தில் இருந்த சாம்சங் நிறுவனம் தற்போது 16 சதவீத பங்குகளுடன் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.