பிளிப்கார்ட் கஸ்டமர் கேர் நம்பர்

பிளிப்கார்ட் வாடிக்கையாளர் மையத்தை எவ்வாறு தொடர்பு கொள்வது, மற்றும்
பிளிப்கார்ட்  E-commerce இணையதளத்தின் கஸ்டமர் கேர் நம்பர் எது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..

பிளிப்கார்ட் கஸ்டமர் கேர் நம்பர்

பிரபல E-commerce இணையதளமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொள்ள 1800-208-9898 என்கின்ற எண்ணை அழைக்கவும்.இந்த வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிளிப்கார்ட்டுக்கு நான் எவ்வாறு புகார் செய்யலாம்?

எந்தப் புகாராக இருந்தாலும் 1800-208-9898 என்கின்ற எண்ணை அழைத்து புகாரை பதிவு செய்யலாம், இல்லையென்றால் உங்களுடைய பிளிப்கார்ட் அக்கவுண்ட்டை பிரவுசர் அல்லது பிளிப்கார்ட் செயலியில் லாகின் செய்து வாடிக்கையாளர் மையத்தை மிக எளிதாக தொடர்பு கொள்ளலாம்.