பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் என்ன மொபைல் வாங்கலாம் !

பிளிப்கார்ட்டில் பிக் தீபாவளி விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை 2020 நவம்பர் 8ஆம் தேதி துவங்கி நவம்பர் 13ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கின்றது. இந்த விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த விற்பனையில் வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி, ஐசிஐசிஐசி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்தி சாதனங்கள் வாங்குபவர்களுக்கு உடனடி 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அது மட்டுமின்றி பல்வேறு ஸ்மார்ட்போன்களின் விலையும் சற்று குறைந்துள்ளது. இந்த பிக் தீபாவளி விற்பனையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ !

Flipkart Big Diwali sale 2020 – Best offers on top mobile phones today

ModelStarting Price
POCO C3Rs. 7,650Buy
Realme C11Rs. 6,999Buy
Realme Narzo 20Rs. 8,499Buy
POCO M2Rs. 8,499Buy
Realme 7iRs. 10,799Buy
POCO M2 ProRs. 10,999Buy
Samsung Galaxy F41Rs. 11,999Buy
Realme 7Rs. 11,499Buy
POCO X3Rs. 14,499Buy
POCO X2Rs. 14,999Buy
Realme X3Rs. 21,999Buy
Samsung Galaxy A70sRs. 20,999Buy
Vivo V20Rs. 24,990Buy