பிளாக் ஷார்க் 2 வாங்க போறீங்களா ? ரூ.20,000 தள்ளுபடி சலுகையில் உங்களுக்கு கிடைக்கும்

Black Shark 2 at Rs 20,000 Discount : Xiaomi black shark 2 price in india flipkart

பிளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைக்குறைப்பு சலுகையை Flipkart அறிவித்துள்ளார்கள். நீங்கள் பிளாக் ஷார்க் 2 மொபைல் வாங்க திட்டமிட்டிருந்தால், இதான் சரியான நேரம்.

இந்த மொபைல் இந்தியாவில் ரூ. 39,999 என் இந்த விலைக்கு அறிமுகம் செய்தார்கள். தற்போது இந்த மொபைலில் விலையை ரூ.20,000 தள்ளுபடி செய்து 19,999 க்கு விற்பனை செய்து வருகின்றார்கள்.

ஆனால் இந்த சலுகை ஆரம்பித்து சில மணி நேரங்களில் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் இந்த சலுகை Flipkart-ல் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

Black Shark 2  Rs.1999Buy