Xiaomi Mi 10 5G – Full phone specifications, Price in India

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Mi 10 5G ஸ்மார்ட் போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது மூன்று மாதத்திற்கு பிறகு தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த Mi 10 5G போனில் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 108 மெகாபிக்சல் கேமரா மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இந்தியாவில் Mi 10 5G ஸ்மார்ட்போனின் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.49,999 க்கும், அதன் 256 ஜிபி மாடலானது ரூ.54,999 க்கும் அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த மொபைல் போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டாலும், விற்பனை பொருத்தவரைக்கும் உடனடியாக இன்று மதியம் 2 மணியில் இருந்து அமேசான் மற்றும் Mi.com வழியாக முன்பதிவு செய்ய கிடைக்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது இதன் டெலிவரி பற்றி எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக இதுவரைக்கும் இல்லை.
இதன் முழு சிறப்பு அம்சம் மற்றும் விலை இதோ..
Xiaomi Mi 10 5G – Full phone specifications
Launch Date | May 08, 2020 (India) |
Display | 6.67-inch 19.5:9 aspect ratio Full-HD+ AMOLED display ( 90Hz refresh rate) |
Weight | 208 g |
Display Protection | Corning Gorilla Glass 5 |
Build | Glass front (Gorilla Glass 5), glass back, aluminum frame |
Colors | Coral Green and Twilight Grey colour options |
SIM | Dual SIM |
MEMORY Card slot | No |
Rear camera | 108 MP, f/1.7, (wide), 13 MP, f/2.4,(ultrawide), 2 MP, f/2.4, (macro), 2 MP, f/2.4, (depth) |
Video(Rear) | 4320p@30fps, 2160p@30/60fps, 1080p@30/60fps; gyro-EIS |
Front camera | 20-MP |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Fingerprint (under display, optical) |
Chipset | Qualcomm Snapdragon 865 SoC |
GPU | Adreno 650 |
OS | Android 10 |
UI | MIUI 11 |
BATTERY | 4,780mAh |
Charging | 30W wired charging and 30W wireless charging. 10W reverse wireless charging |