Vodafone Double Data Offer May 2020

வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மார்ச் மாதத்தில் Double Data சலுகையை அனைத்து வட்டங்களிலும் கொண்டுவந்தார்கள், சமீபத்தில் இதில் சில மாறுதல்கள் செய்து டெல்லி, மத்திய பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் என ஒன்பது வட்டாரங்களில் மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வோடபோன் ஐடியா இருமடங்கு டேட்டா சலுகையை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
ஆஃபரின் விவரங்கள்:
Vodafone-Idea 299 Prepaid Recharge
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 299 ரீசார்ஜ் செய்தால் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும், தினமும் 4GB டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இத்துடன் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சந்தாவும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஐடியா மூவிஸ் மற்றும் டிவி ஆப் சந்தா வழங்கப்படுகிறது.
Vodafone-Idea 449 Prepaid Recharge
56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 449 ரீசார்ஜ் செய்தால் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும், தினமும் 4GB டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும்.இத்துடன் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சந்தாவும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஐடியா மூவிஸ் மற்றும் டிவி ஆப் சந்தா வழங்கப்படுகிறது.
Vodafone-Idea 699 Prepaid Recharge
84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 699 ரீசார்ஜ் செய்தால் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும், தினமும் 4GB டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இத்துடன் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சந்தாவும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஐடியா மூவிஸ் மற்றும் டிவி ஆப் சந்தா வழங்கப்படுகிறது.