சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம் 12 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..
சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி எம் 12 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். நினைவூட்டும் வண்ணம், இந்த ஸ்மார்ட்போன் முதன்முதலில் வியட்நாமில் கடந்த மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிரபல இகாமர்ஸ் தளமான அமேசன் வழியாக மார்ச் 18 முதல் விற்பனைக்கு வர இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் :
கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே, 6,000 எம்ஏஎச் பேட்டரி, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 48 எம்பி குவாட் கேமரா” அமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
புகைப்படம் எடுப்பதற்கு 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன. முன்பக்கத்தில் ஒரு 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
ALso Read : Redmi Note 10 Series இந்தியாவில் அறிமுகம் !
சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனின் இந்திய விலை :
Samsung Galaxy M12 specifications
Launch Date | 11 March 2021 |
Display | 6.5-inch HD+ TFT Infinity-V Display |
Build | Glass front, plastic back, plastic frame |
Refresh Rate | 90Hz |
Weight | 221 g |
Colors | Attractive Black, Elegant Blue,Trendy Emerald Green |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Slot | Expandable up to1TB |
Rear camera | 48 MP, f/2.0, 5 MP, f/2.2, 123˚ (ultrawide), 2 MP, f/2.4, (macro) 2 MP, f/2.4, (depth) |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 8 MP, f/2.2 |
Video(Rear) | 1080p@30fps |
Fingerprint sensor | Side-mounted |
Chipset | Exynos 850 SoC |
GPU | Mali-G52 |
OS | Android 11 |
UI | One UI 3.0 |
BATTERY | 6000 mAh |
Charging | 15W Fast Charging |