மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 என்கின்ற இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..
பட்ஜெட் விலையில் மோட்டரோலா நிறுவனம் இந்திய சந்தையில் Moto G10 Power மற்றும் Moto G30 என்கின்ற இரு மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 5000 எம்ஏஎச் பேட்டரி, 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி சென்சாருடன் குவாட் கேமரா, 13 எம்பி செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி10 பவர் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் மேக்ஸ் விஷன் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4ஜிபி ரேம், 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி30 விலை
Ram | Internal Storage | Price | Buy |
4GB | 64GB | Rs. 10,999 | Flipkart |
மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 17-ம் தேதி பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
மோட்டோ ஜி10 பவர் விலை
Ram | Internal Storage | Price | Buy |
4GB | 64 GB | Rs. 9,499 | Flipkart |
மோட்டோ ஜி10 பவர் ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 16-ம் தேதி பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
Motorola Moto G30 – Full phone specifications
Launch Date | 09 March 2021 (india) |
Display | 6.51 inch HD+ IPS LCD Display |
Refresh Rate | 90Hz |
Build | Glass front, plastic back, plastic frame |
Weight | 197 g |
Colors | Pastel Sky, Dark Pearl |
SIM | Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | – |
Rear camera | 64MP Main + 8MP Ultra-wide + 2MP Macro + 2MP Depth Sensor |
Video(Rear) | 1080p@30/60fps |
Front camera | 13MP Front Camera |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | Snapdragon 662 Processor |
GPU | Adreno 610 |
OS | Android 11 |
BATTERY | 5000 mAh Battery |
Charging | 20W Fast Charging |
Motorola Moto G10 Power specifications :
Launch Date | 2021, March 09 |
Display | 6.51 inch HD+ IPS LCD Display |
Build | Glass front, plastic back, plastic frame |
Weight | 220 g |
Colors | Aurora Grey, Breeze Blue |
SIM | Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | – |
Rear camera | 48MP Main + 8MP Wide + 2MP Macro + 2MP Depth Sensor |
Video(Rear) | 1080p@30/60fps |
Front camera | 8MP Front Camera |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | Snapdragon 460 Processor |
GPU | Adreno 610 |
OS | Android 11 |
BATTERY | 6000 mAh |
Charging | 20W Fast Charging |