சாம்சங் கேலக்ஸி A52 மற்றும் சாம்சங் கேலக்ஸி A72 இந்தியாவில் அறிமுகம் !

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய இரண்டு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளார்கள் இந்த ஸ்மார்ட் போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

மிட் ரேன்ஜ் விலையில் சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி A52 மற்றும் சாம்சங் கேலக்ஸி A72 என்கின்ற இரு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். முன்னதாக இந்த இரு மாடல்களும் உலகளவில் கடந்த வாரம் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி A52 மற்றும் சாம்சங் கேலக்ஸி A72 ஆகிய இரு மொபைல்களும் ஆசம் பிளாக், ஆசம் வைட், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த இரு மொபைல்களும் முன்னணி E-commerce இணையதளங்கள் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 

Also Read : Redmi Note 10 Series இந்தியாவில் அறிமுகம் !

சாம்சங் கேலக்ஸி A52 ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

சாம்சங் கேலக்ஸி A52 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலானது ரூ.26,499 க்கும், அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.27,999 க்கும் வாங்க கிடைக்கும்.

RamInternal StoragePriceBuy
6GB128GBRs. 26,499amazon
8GB128GBRs. 27,999amazon

சாம்சங் கேலக்ஸி A72 ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

சாம்சங் கேலக்ஸி A72 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 34,999 க்கும், அதன்  8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 37,999 க்கும் வாங்க கிடைக்கும்.

RamInternal StoragePriceBuy
8GB128GBRs. 34,999amazon
8GB256GBRs. 37,999amazon

Samsung Galaxy A52 – Full phone specifications

Launch Date19 March 2021
Display6.5 inches Super AMOLED FHD+
Refresh Rate90Hz
BuildGlass front (Gorilla Glass 5), Glass Back
Weight189 g 
ColorsAwesome Black, Awesome White, Awesome Violet, Awesome Blue
SIM Dual SIM (nano+nano) dual-standby (4G+4G)
SD Slot Expandable up to 1TB
Rear camera64MP+12MP+5MP+5MP
*Quad camera setup-64MP (F 1.8) main camera + 8MP (F2.2) Ultra wide camera 123˚, + 5MP (F2.4) depth camera + 5MP (2.4) Macro Camera
Video(Rear)4K@30fps, 1080p@30/120fps; gyro-EIS
Front camera32 MP
Video(Front)4K@30fps, 1080p@30fps
Fingerprint sensorInDisplay Fingerprint sensor
ChipsetQualcomm Snapdragon 720G SoC
GPUAdreno 619
OSAndroid 11
UIOne UI 3.1
BATTERY 4500 mAh
Charging25W Fast charging

Samsung Galaxy A72 – Full phone specifications

Launch Date19 March 2021
Display6.7 inches full-HD+ Super AMOLED Infinity-O Display
Refresh Rate90Hz
BuildUnspecified
Weight203 g 
ColorsAwesome Black, Awesome White, Awesome Violet, Awesome Blue
SIMual SIM (nano+nano) dual-standby (4G+4G)
SD Slotexpansion via microSD card (up to 1TB)
Rear camera64MP+12MP+8MP+5MP
*Quad camera setup-64MP (F1.8) OIS AF (F 1.8) main camera + 12MP (F2.2) Ultra wide camera , +8MP (F2.4) AF Tele 3X + 5MP (2.4) Macro Camera
Video(Rear)4K@30fps, 1080p@30/120fps; gyro-EIS
Front camera32 MP, f/2.2
Video(Front)4K@30fps, 1080p@30fps
Fingerprint sensorInDisplay Fingerprint sensor
ChipsetQualcomm Snapdragon 720G SoC
GPUAdreno 619
OSAndroid 11
UIOne UI 3.1
BATTERY5000 mAh
Charging25W Fast charging