ஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன் விலை,சிறப்பு அம்சங்கள், எப்பொழுது விற்பனைக்கு வருகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி பல்வேறு மொபைல் நிறுவனங்கள் தங்களுடைய மொபைல்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் புதிய மொபைல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது ஒப்போ நிறுவனம் ஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள்.
இந்த மொபைல் மேட் கோல்ட் வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமராவும் முன்பக்கத்தில் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2 ஒஎஸ், 4015 எம்ஏஹெச் பேட்டரி, ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட், மற்றும் 128ஜிபி மெமரி வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் மொபைலின் இந்திய விலை :
Ram | Internal Storage | Price | Buy |
8GB | 128 GB | 23,990 | amazon |
ஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் மொபைல் எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது:
ஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் மொபைல் வருகின்ற அக்டோபர் 23-ம் தேதி நண்பகல் 12 மணி முதல் அமேசான் வழியாக விற்பனைக்கு வருகின்றது.
OPPO F17 Pro Diwali Edition – Full phone specification
Launch Date | 2020, October 19 |
Display | 6.4 20:9 ratio Super AMOLED Display |
Weight | 164g |
Build | Glass front (Gorilla Glass 3+), plastic back |
Colors | Matte Gold |
SIM | Dual SIM (nano+nano) |
MEMORY Card slot | Dedicated slot |
Rear camera | 48MP Main Camera Samsung GM1ST, 1/2″, f/1.7, 0.8μm, 6P 8MP Wide-Angle Camera Hynix Hi846, 1/4″, 1.12μm, f/2.2, 5P 2MP Mono Camera GalaxyCore GC02M1B, 1/5″, 1.75μm, f/2.4, 3P 2MP Mono Camera GalaxyCore GC02M1B, 1/5″, 1.75μm, f/2.4, 3P |
Video(Rear) | 4K@30fps, 1080p@30/120fps, gyro-EIS |
Front camera | 16MP Front Main Camera IMX 471, 1/3″, 1.0μm, f/2.4, 5P 2MP Front Depth Camera GC02M1B, 1/5″, 1.75μm, f/2.4, 3P |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | In-display fingerprint 3.0. |
Chipset | MediaTek Helio P95 |
GPU | PowerVR GM9446 |
OS | Android 10 |
UI | ColorOS 7.2 |
BATTERY | 4015mAH lithium-polymer massive battery |
Charging | 30W VOOC Flash Charge 4.0 |