பண்டிகைக்கால சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு வேலிடிட்டியை அதிகரித்துள்ளது.
பிஎஸ்என்எல் 1999 ப்ரீபெய்ட் திட்டம் :
பிஎஸ்என்எல் 1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுத்தார்கள் தற்போது அதை அதிகரித்து 425 நாட்கள் வேலிடிட்டி கொடுத்துள்ளார்கள். இந்த சலுகை நவம்பர் 30-ஆம் தேதி வரைக்கும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் 699 ப்ரீபெய்ட் திட்டம் :
பிஎஸ்என்எல் 699 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் 160நாட்கள் வேலிடிட்டி கொடுத்தார்கள் தற்போது அதை அதிகரித்து 180 நாட்கள் வேலிடிட்டி கொடுத்துள்ளார்கள். இந்த சலுகை நவம்பர் 30-ஆம் தேதி வரைக்கும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் 247 ப்ரீபெய்ட் திட்டம் :
பிஎஸ்என்எல் 247 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுத்தார்கள் தற்போது அதை அதிகரித்து 40 நாட்கள் வேலிடிட்டி கொடுத்துள்ளார்கள். இந்த சலுகை நவம்பர் 30-ஆம் தேதி வரைக்கும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் 147 ப்ரீபெய்ட் திட்டம் :
பிஎஸ்என்எல் 147 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுத்தார்கள் தற்போது அதை அதிகரித்து 35 நாட்கள் வேலிடிட்டி கொடுத்துள்ளார்கள். இந்த சலுகை நவம்பர் 30-ஆம் தேதி வரைக்கும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த சலுகை தமிழ்நாடு, சென்னை வட்டங்களில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது
— BSNL TamilNadu (@BSNL_TN) October 19, 2020