NOKIA 2.4 இந்தியாவில் அறிமுகம்

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் NOKIA 2.4 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.. 

நோக்கியா 2.4 மொபைல் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் நோக்கியா 3.4 அறிமுகம் செய்யப்பட்டாலும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் தற்போதுதான் இந்திய சந்தைக்கு வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Dusk, Fjord மற்றும் Charcoal நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.10,399 க்கு அறிமுகமாகி உள்ளது.

NOKIA 2.4 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ பி 22 SoC, 4,500 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

மேலும் புகைப்படம் எடுப்பதற்காக பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
3 GB64 GBRs. 10,399Nokia Website

Nokia 2.4 – Full phone specifications

Launch Date2020, November 26 (india)
Display6.5 inches 20:9 ratio IPS LCD HD+
Weight189g
ColorsColors Dusk, Charcoal, Fjord
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryDedicated slot (Expandable Storage Upto 512 GB)
Rear camera13 MP + 2 MP depth sensor
Video(Rear)1080p@30fps
Front camera5 MP
Video (Front)
Fingerprint sensorRear-mounted
ChipsetMediaTek Helio P22
GPUPowerVR GE8320
OSAndroid 10 
BATTERY4500 mAh