Infinix Smart HD 2021 இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை? எப்போது முதல் விற்பனை?

இன்பினிக்ஸ் நிறுவனம் தன்னுடைய புதிய Infinix Smart HD 2021 என்கின்ற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

ஹாங்காங் நாட்டை சேர்ந்த இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Smart HD 2021 என்கின்ற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன் Obsidian Black, Quartz Green, Topaz Blue ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் அளவிலான HD + டிஸ்ப்ளே , 5,000 எம்ஏஎச் பேட்டரி, மீடியா டெக் ஹீலியோA20 பிராசஸர் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பி கேமரா முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது..

Infinix Smart HD 2021 இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வருகிறது :

Infinix Smart HD 2021  மொபைல் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வருகிறது.

Infinix Zero 8i Price in India :

RamInternal StoragePriceBuy
2GB 32GB Rs. 5,999Flipkart

Infinix Zero 8i – Full phone specifications

Launch Date16 December 2020
Display6.1 inc 19.5:9 aspect ratio IPS LCD HD+ Drop Notch Display
BuildGlass front, plastic back, plastic frame
Weight195 g
SIM SlotDual SIM (Nano-SIM, dual stand-by)
SD Card SlotExpandable Upto 256 GB
Memory Card Slot Type : Dedicated Slot
ColorsObsidian Black, Quartz Green, Topaz Blue
MAIN CAMERA8 MP(f2.0) of AI Rear Camera
Video (Back)1080p@30fps
SELFIE CAMERA5 MP( f/2.0 ) AI Selfie Camera with LED Flash
Video (Front )1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetMediaTek Helio A20 Processor
GPUPowerVR GE8320
OS Android 10
UIXOS 6.2
BATTERY5000 mAh Li-ion Polymer Battery