ரூ.6999-க்கு 6000mAh பேட்டரி மொபைல் !

ஜியோனி நிறுவனம் இந்தியாவில் Gionee Max Pro என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

ஜியோனி நிறுவனம் வெறும் ரூ.6999-க்கு 6000mAh பேட்டரியுடன் Gionee Max Pro என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன் ரெட், ராயல் ப்ளூ மற்றும் பிளாக் கலர் விருப்பங்களில் விற்பனைக்கு வருகின்றது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்ப்ரெட்ரம் 9863A ஆக்டா கோர் 1.6GHz ப்ராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது கேமரா, பொக்கே லென்ஸ்  கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன் பக்கத்தில் 8 எம்பி செல்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகின்றது.

Also Read : ரூ. 8,999 துவக்க விலையில் Realme Narzo 30 Series ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் !

Gionee Max Pro ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
3GB32GBRs. 6,999Flipkart

Gionee Max Pro எப்பொழுது விற்பனைக்கு வருகிறது ? 

Gionee Max Pro ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 8 முதல் பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது.

Gionee Max Pro – Full phone specifications

Launch Date02 March 2021
Display6.52 inch IPS LCD HD+ Display
BuildGlass front, Plastic Back
Weight212 g
ColorsBlue, Black, Red
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable Memory Expandable Upto 256 GB
Rear camera13 MP + 2 MP (Bokeh Lens)
Video(Rear)1080p@30fps
Front camera8MP Front Camera
Video (Front)1080p@24fps
ChipsetUnisoc SC9863A (28nm)
GPUIMG8322
OSAndroid 10
BATTERY6000 mAh Lithium Polymer Battery