JioPhone Users Get 100 Call Mins, 100 SMS till April 17, 2020
ஏப்ரல் 14 வரை இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் இருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கும் மக்கள் பெரும் அளவில் மொபைல் போன் பயன்படுத்தி வருகின்றார்கள்.
ஏப்ரல் 17 வரை ஜியோபோன் பயனர்களுக்கு 100 நிமிட இலவச அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளார்கள்.
இந்த சலுகை ரிச்சார்ஜ் செய்ய முடியாமல் இருக்கும் ஜியோ பயனாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறலாம்.