வோடபோன் 2399 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் ? தினமும் 1.5GB டேட்டா மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி

Vodafone 2399 recharge plan details tamilnadu : Vodafone 365 days recharge plans

வோடபோன் ஐடியா கடுமையான நிதி சிக்கலில் இருந்தாலும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் வோடபோன் 2399 ரூபாய்  ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

வோடபோன் ரூ.2399 ரீசார்ஜ் திட்டம்

2399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், தினசரி 1.5 ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு, தினமும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.