இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரே ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை எவ்வளவு என்பதை மெசேஜ் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம் இந்த சேவை இலவசமாக கிடைக்கின்றது.
இந்தியன் வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது ? எப்படி சரி பார்ப்பது !
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்லாமல் எங்கு இருந்தாலும் வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 092895 92895 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ் உடனடியாக வரும்.
Missed call | +91 92895 92895 |