Kinemaster Whatsapp Status Video Editing – Kinemaster Tutorial
இதே போல் நீங்களும் Trending Whatsapp Video Status உருவாக்க வேண்டும் என்றால். Kinemaster Pro அப்ளிகேஷன், Kinemaster Love Template மற்றும் ஒரு PNG புகைப்படம் இருந்தால் போதும் மிக எளிதாக இதே போன்ற Status Video உருவாக்கிவிடலாம்.
எப்படி இதே போல்வீடியோ Editing செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்..