Fire Effect வீடியோ எப்படி உருவாக்குவது ?

How To Create Fire Effect Video in kinemaster | Fire Video Download For Kinemaster

Fire Effect வீடியோ மிக எளிதாக உங்களுடைய ஸ்மார்ட்போனில் நீங்களே உருவாக்கி கொள்ளலாம்.  இதற்கு Kinemaster Pro, Pencil Photo Sketch என்கின்ற இரு அப்ளிகேஷன் மற்றும் Fire Effect Template இருந்தால் போதும்.

எப்படி Fire Effect வீடியோ Editing செய்வது  என்பதை பற்றி பார்க்கலாம்..

Pencil Photo Sketch AppDownload
Kinemaster ProDownload
TemplatesDownload