JioPOS லைட் அப்ளிகேஷன் மூலமாக எப்படி பணம் சம்பாதிப்பது

Download JioPOS Lite –  Earn money from reliance jio

ஜியோ நிறுவனம் JioPOS லைட் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்கிறார்கள். இந்த செயலியை Google Play Store-ல் இருந்து ஆண்ட்ராய்டுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்களும் Jio Partner-ராக மாறலாம். ஒரு பயனர் மற்ற பயனர்களின் ப்ரீபெய்ட் இணைப்புகளை ரீசார்ஜ் செய்து கொடுத்தால் ஜியோ நிறுவனம் உங்களுக்கு கமிஷன் கொடுக்கும் இதன் மூலமாக நீங்கள் மிக எளிதாக இந்த செயலியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை ஜியோ உங்களுக்கு அறிவித்துள்ளது. 

நீங்கள் மற்றவர்களுக்கு Jio ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு ஜியோ நிறுவனம் 4.16% கமிஷனை வழங்குகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கை முன்னிட்டு பல ஜியோ வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் அவர்களுக்கு இந்த புதிய திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

Download <<<< JioPOS Lite >>>>