பிஎஸ்என்எல் அதிரடி ! 270 நாட்கள் இலவச அழைப்புகள் | BSNL 999 Prepaid Plan Tamilnadu 2020 February

 

BSNL Tamil Nadu Revises Rs 999 Prepaid plan, now offers more validity

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள்.

தற்போது 999 ப்ரீபெய்ட் திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்கள். இந்தத் திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்காது, தினமும் 250 நிமிடங்கள் அழைப்பு நன்மைகள் கிடைக்கும்.

ஏற்கனவே இந்தத் திட்டத்தில் 999 ரீசார்ஜ் செய்தால் 240நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது, ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையில் மூலம் 270நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

இந்த சலுகை பிப்ரவரி 15 முதல் மார்ச் 31 வரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recharge Plan Voice Data/Sms Validity
999250min/dailyNO270

One Comment on “பிஎஸ்என்எல் அதிரடி ! 270 நாட்கள் இலவச அழைப்புகள் | BSNL 999 Prepaid Plan Tamilnadu 2020 February”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *