1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டும் ? Supreme Court issues notice to telecom companies, directors over AGR dues

Supreme Court Asks Telecom Operators Why They Shouldn’t Be Held In Contempt For Not Paying Dues

புதிய வருவாய்ப் பங்கீட்டு முறைப்படி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் நிலுவைத் தொகையை செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு துறை திடீர் கெடு ஏஜிஆர் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மார்ச் 17க்குள் கட்டணத்தை செலுத்த உத்தரவிட்டது.

ஏஜிஆர் கட்டணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது வோடபோன்தான். வோடபோன் 50,000 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும். இந்நிலையில், வரும் 20ம் தேதி ஏர்டெல் நிறுவனம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்துவதாக அறிவித்துள்ளது.டாடா நிறுவனம் மார்ச் 17ம் தேதிக்குள் முழுத் தொகையையும் செலுத்தி விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளது.