Xiaomi Mi A3 – இந்திய விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் : Mobile Reviews in Tamil

Xiaomi Mi A3 Price in India, Specifications : Mobile Reviews in Tamil

mi a3 png,mi a3 images,mi a3 hd images,mi a3 picture
ட்ஜெட் விலையில் அதிக ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் Xiaomi அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில். இந்தியாவில் சியோமியின் மூன்றாவது Android one ஸ்மார்ட்போன் ஆன Xiaomi Mi A3-ஐ அறிமுகம் செய்துள்ளது. 


ஜியோமி தான் செய்த தவறை இந்த ஸ்மார்ட் போன் மூலமாக நிவர்த்தி செய்துள்ளது,  இந்த MI 3 ஸ்மார்ட் போனில் 3.5mm ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் இந்த மொபைலின் ஆரம்ப விலை 12,999  விற்பனை செய்யப்படுகிறது. இந்தப்பதிவில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் இந்திய விலை பற்றி பார்க்கலாம்.

Xiaomi Mi A3 Full Specifications :

  • 6.08 inc 19.5:9 aspect ratio HD+ Super AMOLED Display
  • Corning Gorilla Glass 5
  • SIM Slot : 3-choose-2 SIM slot

Back Camera :

mi a3 back camera,mi a3 camera images,mi a3 picture

48MP primary camera Sony IMX586 sensor
8MP ultra wide-angle camera
2MP depth camera

  • Video : 4K video
  • 32MP AI Selfie Camera
  • 7th Gen In-screen fingerprint sensor
  • Qualcomm Snapdragon 665 AIE
  • Adreno 610 GPU
  • Android One
  • 4030mAh High-capacity Battery (In-box 10W charger)
  • USB Type-C charging port, 3.5mm headphone port

Xiaomi Mi A3 Price in India :

4GB+64GB : Rs. 12,999 <<< Buy Now>>>
6GB+128GB : Rs. 15,999