Realme 5 Review – Full Specification, Price in india – Best mobile under 10000 | Mobile Reviews in Tamil
ரியல்மீ நிறுவனம் Realme 5 என்கிற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூபாய் 9,999 என நிர்ணயித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் நான்கு பக்க பின் கேமரா மற்றும் 5000 Mah கொண்ட பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது. இந்த பதிவில் இது மொபைல் போனின் முழு விபரம் மற்றும் விலை பற்றி பார்க்கலாம்.
Realme 5 Full Specification :
- 6.5-inch HD+ Dewdrop
- Colour : Crystal Blue, Crystal Purple
- 89% screen-to-body ratio
- Sim Slot : Triple slot
Back Camera :
- 12MP Primary camera 9f/1.8 aperture)
- 8MP Wide-Angle lens
- 2MP Macro lens
- 2MP Portrait lens.
- Video : 240 fps slow-mo video
- 13MP Front Camera
- Qualcomm Snapdragon 665 AIE processor
- ColorOS 6.0 baced on Android Pie
- 5000mAh battery 9 (10w charger in box)
Realme 5 Price in India :
3GB Ram 32GB Storage : 9,999 <<< BuY NoW >>>
4GB Ram 64GB Storage : 10,999
4GB Ram 128GB Storage : 11,999
Best mobile under 10000 | Mobile Reviews in Tamil :