Realme 5, Realme 5 Pro Price in India, Specifications : Mobile Reviews in Tamil

Realme 5, Realme 5 Pro Price in India, Specifications : Mobile Reviews in Tamil


ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro என்கின்ற  இரண்டு ஸ்மார்ட்போன்களை ரியல்மீ இன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு மொபைலிலும் நான்கு கேமரா உள்ளது.  ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை 9,999க்கும்.  ரியல்மீ 5 pro smartphone ஆரம்ப விலை 13,999க்கும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு மொபைல் போன்களையும் செப்டம்பர் 5 ஆம் தேதியில் இருந்து Flipkart மற்றும் ரியல்மீ இணையதளத்தில் வாங்கலாம். இந்தப்பதிவில் ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro இந்த இரண்டு ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றி பார்க்கலாம்.

Realme 5 pro Full Specification :

Realme 5 pro images,Realme 5 pro hd images,Realme 5 pro pic,Realme 5 pro spec,Realme 5 pro price
  • 6.3-inch FHD+ Dewdrop 
  • 90.6% screen-to-body ratio! 
  • Crystal Design 
  • Sim Slot : Triple slot (Expandable Upto 256 GB)
  • Colour : Sparkling Blue, Crystal Green
  • Back Camera :

48MP Sony IMX586 Primary Lens
– 8MP Ultra Wide-Angle Lens
– 2MP Portrait Lens
– 2MP Macro Lens

  • 16MP Front Camera Sony IMX471( f/2.0 aperture)
  • Qualcomm Snapdragon 712
  •  4035mAh battery (20W VOOC 3.0 Flash Charge with Type – C in the box)
  • 100% Charging in 80 mins.

Realme 5 pro Price in india :


4GB Ram 64GB Storage : 13,999 <<<BuY NoW>>>
6GB Ram 64GB Storage : 14,999
8GB Ram 128GB Storage :19,999

Realme 5 Full Specification :

Realme 5 images,Realme 5 hd images,Realme 5 pic,Realme 5 spec,Realme 5 price
  • 6.5-inch HD+ Dewdrop 
  • Colour : Crystal Blue, Crystal Purple
  • 89% screen-to-body ratio 
  • Sim Slot : Triple slot
  • Back Camera :

12MP Primary camera 9f/1.8 aperture)
– Wide-Angle lens
– Macro lens
– Portrait lens
.

  • 240 fps slow-mo video
  • 13MP Front Camera 
  • Qualcomm Snapdragon 665 AIE processor
  • ColorOS 6.0 baced on Android Pie
  • 5000mAh battery 9 (10w charger in box)

Realme 5 Price in india :


3GB Ram 32GB Storage : 9,999 <<<BuY NOw>>>
4GB Ram 64GB Storage : 10,999
4GB Ram 128GB Storage : 11,999

Realme 5, Realme 5 Pro : Mobile Reviews in Tamil