How to Check Someone’s Whatsapp Status Secretly – See Whatsapp Status Without Knowing them in Tamil

வாட்ஸ் அப்பில் பிறருக்கு தெரியாமல் அவர்கள் ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி ?

வாட்ஸ் அப்பில் பிறர் ஸ்டேட்டஸ் வைக்கும் புகைப்படம் அல்லது வீடியோ வை அவர்களுக்கு தெரியாமல் எப்படி பார்ப்பது, ஒருவர் தன்னுடைய வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும்போது நாம் அதை பார்க்கிறோம் ஆனால் நாம் அந்த whatsapp status-ஐ பார்க்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாமல் நாம் பார்க்கலாம். இந்த whatsappTrick-க்கை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


How to Check Someone’s Whatsapp Status Secretly :

  • Whatsapp ஓபன் செய்து Status TABக்கு செல்லவும்.
  • பின்பு மேலே இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Settings ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  • பின்பு Account அதை கிளிக் செய்து privacy கிளிக் செய்யுங்கள்.
  • பின்பு Read Receipt என்கிற ஆப்ஷனை ஆப் செய்யுங்கள்.
  • இனி நீங்கள் எந்த ஸ்டேட்டஸை பார்த்தாலும் அது ஸ்டேட்டஸ் வைத்தவர்களுக்கு தெரியாது.

 How See Whatsapp Status Without Knowing them in Tamil :