உங்களின் சொந்த போட்டோவை கொண்டு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் எப்படி உருவாக்குவது

Make Whatsapp Sticker – How To Create Own Whatsapp Sticker in Tamil

வாட்ஸ் அப்பில் நம்முடைய நண்பர்கள் மெசேஜ்களை அனுப்புவதை விட ஸ்டிக்கரை அனுப்புவது தான் அதிகம். வாட்ஸ் அப்பில் பல ஸ்டிக்கர்கள் இலவசமாக கிடைக்கின்றது ஆனாலும் நமக்கு பிடித்த புகைப்படமோ அல்லது நம்முடைய புகைப்படமோ நீங்களே வாட்ஸ்அப் ஸ்டிக்கராக மாற்றும் முறையை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

  • முதலில் Sticker.ly இந்த அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்
  • இதில் நிறைய ஸ்டிக்கர்கள் இலவசமாக கொடுக்கப்பட்டிருக்கும். இதை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் Get ~> Addஐ  கிளிக் செய்யுங்கள். வாட்ஸ் அப்பில் இந்த ஸ்டிக்கர் Addஆகிவிடும்.
<<<< Download APP >>>>


உங்களின் சொந்த போட்டோவை கொண்டு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் எப்படி உருவாக்குவது

  • இன்ஸ்டால் செய்த பின் கீழே உள்ள +  ஐ அழுத்தவும்.
  • Pack Name  மற்றும் Creator Name  கொடுக்கவும்
  • Allow Search OFF செய்யவும், on இல் இருந்தால் நீங்கள் கிரேட் செய்யும் ஸ்டிக்கரை அந்த அப்ளிகேஷன் பயனாளர்கள் டவுன்லோட் செய்து கொள்வார்கள்.
  • மேலே உள்ள Create  ஆப்ஷனை கிளிக் செய்யவும்
  • உங்கள் மொபைல் போனில் இருக்கும் புகைப்படத்தை தேர்வுசெய்யவும்.
  • பின்பு அந்தப் புகைப்படத்தை நீங்கள் ஸ்டிக்கர் ஆக மாற்றிக்கொள்ளலாம்
  •  மூன்று புகைப்படத்தை இவ்வாறு மாற்றிய பின்பு Add to Whatsapp ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்,  இந்தப் புகைப்படங்கள் உங்களுடைய வாட்ஸ் அப்பில் ADDஆகிவிடும். 

Make Whatsapp Sticker – How To Create Own Whatsapp Sticker in Tamil