IP முகவரி என்றால் என்ன? What is my ip address | Where is my ip location now | IP address tracker

IP முகவரி என்றால் என்ன? What is my ip address | Where is my ip location now | IP address tracker

IP address” stands for Internet Protocol address, and each device that is connected to a network (like the internet) has one.

IP முகவரி என்பது உங்களுடைய ஆதார் எண் போன்றது. இந்த எண் ஒருவருக்கு ஒரு எண் மட்டும் தான் இருக்கும் இதை வைத்து தான் இந்திய அரசாங்கம் இந்திய மக்களை அடையாளம் கண்டு கொள்ள பயன்படுத்துகின்றது.

அதே போலதான் இந்த IP முகவரி உங்களுடைய தொலைபேசி மற்றும் கணினியை அடையாளப்படுத்தும் ஒரு எண் தொகுப்பாகும், அது மற்ற கணினிகளிடையே தரவை அனுப்ப பெற உதவும் தனித்துவமான அடையாளமாகும்.

அதாவது ஒரு IP Addressஐ,இரண்டு கணினிகள் அல்லது ஸ்மார்ட்போன்கள்க்கு கொண்டிருக்கமுடியாது ஒரு கணினிக்கு/ஸ்மார்ட்போன்கள்க்கு ஒரு முகவரி மட்டுமே இருக்கும்.

இந்த IP  முகவரியை உங்களுடைய Internet Service Provider (ISP) உங்களுக்கு வழங்குகின்றது இதன் மூலமாக நீங்கள் இணையத்தில் செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கலாம் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் கருவி எங்கு இருக்கிறது என்பதைப் பற்றிய தகவல்களும் அறிந்து கொள்ளலாம். 

Where is my ip location now : <<< Check Your IP Location>>>

IP முகவரி என்றால் என்ன? What is my ip address | Where is my ip location now | IP address tracker