வெறும் 15,999க்கு இந்தியாவில் 64 மெகாபிக்சல் மொபைலை அறிமுகம் செய்தது ரியல்மீ : Mobile Reviews in Tamil

Realme XT Price in India, Specifications, Comparison, Tamil Review & Features 

ரியல்மீ நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக  Realme XT என்கிற 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போனை அறிமுகம்  செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெறும் 15,999  என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்த மொபைல் போனின் சிறப்பம்சங்கள் நான்கு பின்பக்க கேமரா மற்றும் In Display FingerPrint Sensor  போன்ற பல வசதிகள் இந்த மொபைல் போனில் உள்ளது. இந்த மொபைல் போனின் Specification மற்றும் விலை பற்றி இந்த  பதிவில் பார்க்கலாம்.

Realme XT Specifications :

  • 6.4-inch full-HD+ Super AMOLED display
  • Corning Gorilla Glass 5 on both front and the back
  • Back Camera : 64-MP Primary Camera + 8-MP wide-angle camera + 2MP depth sensor + 2MP macro camera
  • 16-MP Selfi shooter with Sony IMX471 sensor
  • Qualcomm Snapdragon 712 SoC
  • Color OS 6 Based Android 9 Pie
  • 4,000mAh battery with 20W VOOC fast charging support

Realme XT Price in India :

Realme XT   மூன்று variant அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மொபைல் போன் இந்தியாவில்  ரூபாய் 15,999க்கு விற்பனைக்கு வர உள்ளது.


6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மொபைல் போன் இந்தியாவில்  ரூபாய் 16,999க்கு விற்பனைக்கு வர உள்ளது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மொபைல் போன் இந்தியாவில்  ரூபாய் 18,999க்கு விற்பனைக்கு வர உள்ளது.
<<<BUY Realme XT>>>

Realme XT Mobile Review in Tamil :