OPPO A9 2020 என்ற புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட் போனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது ஒப்போ : Oppo a9 2020 mobile price in india 2019

Oppo A9 2020 Goes on Sale Today via Amazon | Oppo A9 2020 Price in India, Specifications, Comparison

இந்தியச் சந்தையில் பெரும்பாலும் இளைஞர்கள்  நல்ல கேமரா மற்றும் நல்ல பேட்டரி கெப்பாசிட்டி உள்ள மொபைல் போனை பெரும்பாலும் வாங்குகின்றார்கள்.


ஒப்போ A9 2020 என்ற புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட் போனை இந்தியச் சந்தையில் இளைஞர்களை குறிவைத்து அறிமுகம் செய்துள்ளது.


ஒப்போ A9 2020 மொபைல் போனின் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது.  இந்த மொபைல் ஃபோன் இந்தியச் சந்தையில் 4 GB Ram கொண்ட மொபைல்  ரூபாய் 16,990 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் அமேசான் தளத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.

Oppo A9 2020 Specifications :

  • 6.5-inch display with a waterdrop-style notch
  • Gorilla Glass 3+ protection
  • Dual Sim + microSD card slot (up to 256GB)
  • Back Camera : 48-MP main camera + 8-MP ultra-wide-angle camera + 2-MP monochrome shooter + 2-MP depth sensor
    Oppo A9 2020 camera,Oppo A9 2020 back camera

  • 16-megapixel selfie camera
  • Snapdragon 665 SoC
  • ColorOS 6.0.1 Based Android 9 Pie
  • 5,000mAh battery ( Massive battery with reverse charging feature )

Oppo A9 2020 Price in India :

ஒப்போ A9 2020 மொபைல் 4 GB Ram கொண்ட மொபைல்  ரூபாய் 16,990 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும்  8 GB Ram 128 storage கொண்ட மொபைல் ரூபாய் 19,990 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

<<<BuY Now>>>