Realme XT - Price in India, Full Specifications & Features | Mobile News in Tamil


Realme XT images,Realme XT display,Realme XT picture,Realme XT processor

Realme  நிறுவனம் இந்தியாவில் Realme XT  என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் பற்றின சிறப்பு அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  Realme நிறுவனம் இந்த மாதம் இந்தியாவில் Realme 5 மற்றும் Realme 5 pro என்கிற இரண்டு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.  இந்நிலையில் Realme XT என்கிற ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் ரியல்மீ இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Realme XT - Price in India, Full Specifications :

  • 6.4-inch Super AMOLED display 
  • In-display fingerprint scanner
  • Back Camera : 64-megapixel + 8-megapixel wide-angle-camera + 2-megapixel macro camera+ 2-megapixel portrait camera
  • Front Camera : 16-megapixel
  • Qualcomm Snapdragon 712 SoC
  • ColorOS 6 based Android 9 Pie 
  • 4,000mAh battery with support for 20W VOOC 3.0 fast charging

Realme XT - Price in India :



இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 15,000க்கு Realme அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

Post a Comment

Previous Post Next Post