வாட்ஸ்அப் டார்க் மோட் வந்தாச்சு ! How To Enable Dark Mode On Whatsapp

வாட்ஸ்அப் டார்க் மோட் வந்தாச்சு ! How To Enable Dark Mode On Whatsapp


வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் டார்க் மோட் அப்டேட்டை 2020இல் கொடுப்பார்கள் என தகவல்கள் வெளிவந்தது. வாட்ஸ்அப் நிறுவனம் டார்க் மோட் அப்டேட்டை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கொடுத்துள்ளது.

தற்போது சோதனைக்காக whatsapp beta testerகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது விரைவில் மற்ற பயனாளர்களுக்கு இந்த அப்டேட் கொடுக்கப்படும். 

எப்படி Whatsapp beta tester ஆக சேர்வது :How To Enable Dark Mode On Whatsapp

நீங்கள் Whatsapp beta tester இருக்கும்பட்சத்தில் ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் அப்ளிகேஷனை அப்டேட் செய்து கொள்ளுங்கள். பின்பு வாட்ஸப்பில் Settings – > Chats -? Theme – > Dark Mode தேர்வு செய்து உங்கள் வாட்ஸ் அப்பை Dark Modக்கு மாற்றி கொள்ளுங்கள் ,