பிஎஸ்என்எல் அதிரடி ஆபர்…! : Bsnl 1699 Plan Details Tamilnadu

பிஎஸ்என்எல் அதிரடி ஆபர்…! : Bsnl 1699 Plan Details Tamilnadu


ஜியோ வருகைக்கு பின்பு இந்தியாவில் பல தொலைதொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. சமீபத்தில் ஏர்டெல் மட்டும் வோடபோன் நிறுவனம் நஷ்டம் காரணமாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த போவதாக அறிவித்தது.


இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை அறிவித்துள்ளது ஏற்கனவே ரூ.1699க்கு 365 நாட்களுக்கு தினசரி 250 நிமிடம் கால்கள் இலவசம், தினசரி 2 ஜிபி இணையவசதி மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்று சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்தது.


— Red Tech Tamizha (@Redtechtamizha) November 21, 2019