Vivo U20 with 5000mAh battery, Snapdragon 675 | Mobile Reviews in Tamil

Vivo U20 with 5000mAh battery, Snapdragon 675 | Mobile Reviews in Tamil

விவோ நிறுவனம் இன்று Vivo U20 என்கின்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தான் இதன் முந்தைய வெர்ஷனான Vivo U10 வெளியானது.

Vivo U10 மொபைல் போனை விட Vivo U20 ஸ்மார்ட்போன் கேமரா, பேட்டரி திறன் மற்றும் ப்ராசசர் அனைத்திலும் மேம்படுத்தப்பட்டு இந்த விவோ u20 ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம்  நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த மொபைல் போன் Racing Black and Blaze Blue வண்ணங்களில் கிடைக்கிறது. 

இந்தியாவில் இதன் ஆரம்ப விலை 10,999 என்று விவோ நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்தப் பதிவில் இதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பற்றி பார்க்கலாம்.

Vivo U20 Full Specification : 

  • 6.53 LCD FHD+ 
  • Weight:  193g
  • Back  Camera : 16MP primary sensor with the support for night mode, 8MP sensor for Super wide-angle shots and 2MP camera lens for the macro shots.
  • Front : 16MP
  • 4K Video Recording
  • Fingerprint Sensors
  • Snapdragon 675
  • Funtouch OS 9 based on Android 9.0
  • 5000mAh battery that comes with an 18W fast charging system

Vivo U20 Price in India 2019 :

விவோ U20 ஸ்மார்ட்போன் அமேசான் இணையதளத்தில் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகின்றது.

4GB RAM and 64GB : Rs 10,990 <<< Buy NOw >>>
6GB RAM with 64GB : Rs 11,990