Realme X2 Pro Price in India | Mobile Reviews in Tamil | Realme X2 Pro Specification

Realme X2 Pro Price in India | Mobile Reviews in Tamil | Realme X2 Pro Specification


ரியல்மீ  நிறுவனம் இந்தியாவில் இன்று Realme X2 Pro  என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் போனில் நான்கு பின்பக்க கேமரா, Snapdragon 855+ SoC , In-display fingerprint sensor, போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.


இந்த மொபைல் போனில் ஆரம்ப விலை இந்தியாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூபாய் 29,999க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

Realme X2 Pro Specifications :

  • 6.5-inch 20:9 aspect ratio Super AMOLED Full-HD+ (Waterdrop Notch)
  • 91.7 percent screen-to-body
  • Corning Gorilla Glass 5
  • weighs 199 grams
  • Quad rear camera : 64MP Samsung GW1 primary sensor + 13MP telephoto lens +  8MP ultra-wide-angle lens + 2MP depth sensor
  • Front camera : 16MP Sony IMX471 camera sensor
  • In-display fingerprint sensor
  • Snapdragon 855+ SoC
  • 4,000mAh battery ( 50W SuperVOOC Flash Charge support )
  • charge time :  35 minutes
  • Android 9 Pie Based ColorOS 6.1

Realme X2 Pro price in India :

8 GB Ram 128GB Storage : 29,999 <<< BuY Now >>>
12GB Ram 256GB Storage : 23,999