ஜியோவிலும் இனி பணம் அனுப்பலாம் : Reliance Jio launches UPI payments feature

ஜியோவிலும் இனி பணம் அனுப்பலாம் : Reliance Jio launches UPI payments featureஇந்தியாவில் டெலிகாம் நிறுவனத்தில் மிகப்பெரிய இடத்தில் இருப்பது ஜியோ நிறுவனம். டெலிகாம் மற்றும் அல்லாமல் ப்ராட்பேண்ட், இ-காமர்ஸ் என அனைத்திலும் ஜியோ முத்திரை பதித்து வருகிறது.


தற்போது இந்தியாவில் payments அப்ளிகேஷனில் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்ட ஜியோ நிறுவனம் யு.பி.ஐ அடிப்படையாக கொண்டு செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்கள் தற்போது அவர்களின் ஒரு சில வாடிக்கையாளர் மட்டும் இந்த சேவையை ஜியோ நிறுவனம் கொடுத்துள்ளார்கள்.


இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பவும் பெறவும் இயலும்.இந்த செயலி மற்ற வாடிக்கையாளர்களுக்கு எப்பொழுது கொடுப்பார்கள் என எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.


தற்போது இதற்கான முயற்சியில் ஜியோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. விரைவில் இது Pay Tm மற்றும் Google pay மற்றும் Phone pe க்கு போட்டியாக வர இருக்கின்றது.