ஒரு ரீசார்ஜ் செய்து ஒரு ஆண்டு ஜியோ அழைப்புகளை இலவசமாக பெறலாம் : JIO 1776 recharge plan details in tamilnadu

ஒரு ரீசார்ஜ் செய்து ஒரு ஆண்டு ஜியோ அழைப்புகளை இலவசமாக பெறலாம் : JIO 1776 recharge plan details in tamilnadu 


சமீபத்தில் ஏர்டெல் வோடபோன் மற்றும் ஜியோ தங்களுடைய கட்டணங்களை அதிகமாக உயர்த்தி விட்டார்கள். இந்த கட்டண உயர்வு காரணமாக பல்வேறு வாடிக்கையாளர்கள் தங்களுடைய நெட்வொர்க்களை  பிற நெட்வொர்க்கு மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.


இதை கருத்தில் கொண்டு ஜியோ நிறுவனம் தற்போது ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது இதன்படி. ரூபாய் 17776க்கு ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் ஜியோவில் இருந்து ஜியோவிற்கு  இலவசமாக பேசி கொள்ளலாம்.இந்த சலுகை புதியது போல் இருக்கும் ஆனால் இது புதியது கிடையாது ஏற்கனவே 444 plan இருக்கின்றது. அந்த plan தற்போது (444 x 4) எந்த அளவில் கணக்கிட்டு 17776க்கு ரீசார்ஜ் என ஜியோ அறிவித்துள்ளது.