ஏர்டெல் பிரிபெய்ட் கட்டணங்களை 42 சதவீதம் உயர்த்தியுள்ளது : Airtel's New Prepaid Plans | Airtel Recharge Plans in Tamilnadu - December, 2019


Credit : Airtel

மொபைல் கட்டணங்களை வோடபோன் மற்றும் இதர நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளது. சராசரியாக 42 சதவீதம் வரை இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டண உயர்வு டிசம்பர் 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


தற்போது ஏர்டெல் பிரிபெய்ட் எங்களுக்கான டேட்டா மற்றும் கால்களுக்கான கட்டங்களை 42 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் அன்லிமிடெட் கால்கள் மற்றும் டேட்டா பேக் விலை 28 நாள்களுக்கு 249 ரூபாயும், 82 நாள்களுக்கு 448 ரூபாயும் வசூல் செய்து வந்தது.

தற்போது அந்த பேக்கின் விலை 298 ரூபாயாகவும், 598 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கான குறைந்தபட்ச ரீஜார்ஜ் 35 ரூபாயிலிருந்து 49 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிற நெட்ஓர்க் எண்களுக்கு செய்யப்படும் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு வாக்காளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Post a Comment

Previous Post Next Post