Samsung Galaxy A50s Tamil Review, Unboxing, Full Specification and Price in India | Samsung Galaxy A50s Camera Review
சாம்சங் நிறுவனம் Samsung Galaxy A50s என்கின்ற ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்திய சந்தையில் ரூபாய் 19,999க்கு அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது கிடைக்கும் Realme XT மற்றும் Redmi Note 8 Pro மற்றும் Redmi k20pro ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்துள்ளது சாம்சங்.
இந்தப் பதிவில் இதன் சிறப்பு அம்சங்கள், விலை மற்றும் கேமரா விமர்சனம் பற்றி பார்க்கலாம்.
Samsung Galaxy A50s Unboxing | Samsung Galaxy A50s Camera Review :
Box also Includes:
Earphones, 15W charger , USB Type-C cable, ejection pin and user manual
Samsung Galaxy a50s Full Specification and Price in India :
- 6.4-inch super amoled FHD+ display
- Dual SIM dual-standby (4G+4G) expandable up to 512GB
- Triple rear camera : 48-megapixel f/2 primary rear camera. It’s joined by an 8-megapixel f/2.2 wide-angle camera and a 5-megapixel depth sensor
- 32MP front camera
- 4K Video | Slow Motion
- In display fingerprint sensor
- Exynos 9611 octa core processor
- 4000mAH battery with 15W fast charging
- 3.5mm audio jack, FM Radio
- Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5, GPS + GLONASS, USB Type-C, NFC
- Android 9.0 (Pie)
Samsung Galaxy a50s Price in India :
4GB RAM | 128GB internal memory : 19,999 <<< Buy Now>>>
6GB RAM | 128GB internal memory : 21,999