Snapdragon 865 SoC உடன் 5G களத்தில் குதிக்கிறது ஜியோமி : Qualcomm Snapdragon 865 SoC Launched | Mi 10 with Snapdragon 865 SoC

Snapdragon 865 SoC உடன் 5G களத்தில் குதிக்கிறது ஜியோமி : Qualcomm Snapdragon 865 SoC Launched | Mi 10 with Snapdragon 865 SoC


Qualcomm Snapdragon தொழில்நுட்ப உச்சி மாநாடு 2019 நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளில் Snapdragon 865 SoC அறிமுகம் செய்துள்ளார்கள். 


2020 ஆம் ஆண்டு 5G தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும் அதற்கான தேவையும் சந்தையில் அதிகரிக்கும் அதன் காரணமாக புதிய Snapdragon 865 SoC அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


ஜியோமி நிறுவனம் 2020 ஆம் ஆண்டு 10 5ஜி மொபைல் போன்களின் சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. 


அதுமட்டுமின்றி ஜியோமி நிறுவனம் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் MI 10 ஸ்மார்ட்போனில் Snapdragon 865 SoC பயன்படுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் 2020ம் ஆண்டு ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது .