Tata Sky Introduces New Long-Term Recharge Offer to Citibank Users
டாடா ஸ்கை நிறுவனம் புதிய சலுகை அறிமுகம் செய்துள்ளார்கள். டாடா ஸ்கை சந்தாதாரர்கள் 12 மாதங்கள் பேக்காக ரீசார்ஜ் செய்யும் போது 2 மாத சேவையை இலவசமாக பெறலாம்.
இந்த சலுகையை பெற வேண்டும் என்றால் டாடா ஸ்கை சந்தாதாரர்கள் , சிட்டி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி டாடா ஸ்கை கணக்கை ரீசார்ஜ் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.