ஜியோ TV கேமரா அறிமுகம் : Jio Tv Camera Price :
ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஜியோடிவி கேமராவை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
இந்த கேமராவை ஜியோ பைபர் செட்டாப் பாக்ஸ் இல் நீங்கள் இணைத்து வீடியோ கால் செய்து கொள்ளலாம். இந்த செட்டாப் பாக்ஸ் ருபாய் 2,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
தற்போது இந்த கேமராவை பயன்படுத்தி ஜியோ கஸ்டமர் கேருக்கு வீடியோகால் பேசிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் இதன் மூலமாக வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் பேசிக்கொள்ளலாம்.
JioTV Camera Highlights & Specifications
Storage Temperature | -40°C ~ 60°C |
Input Voltage | 5V (USB power supply) |
Operating Temperature | -10°C ~ 40°C |
Power Consumption | 1.3W |
Size | 118mm x 37.2mm x 30.8mm |
Net Weight | 0.093 Kg |
Sensors | 1/2.7”, CMOS |
Lens | Focus: f=3.1mm |