Poco x2 விமர்சனம் மற்றும் Unboxing
Poco X2 மொபைல் இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. Poco X2 ஸ்மார்ட் போனில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி மற்றும் 120Hz Refresh rate இந்த ஸ்மார்ட்போனின் உள்ளது.
Poco X2 அறிமுகம் செய்யப்பட்டபோது இதன் ஆரம்ப விலை 15,999 இருந்தது. ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக Poco X2 மொபைலின் ஆரம்ப விலை 17,499 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது..
Poco X2 விலை உயர்த்தப்பட்டாலும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் 18 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் தரமான மொபைல்களில் இதுவும் ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..
Poco X2 Unboxing – நம்பி வாங்கலாமா?
Poco X2 – Full phone specifications
Launch Date | Feb 4, 2020 |
Display | 6.67-inch 20:9 aspect ratio IPS LCD Display |
Display Protection | Gorilla Glass Gorilla Glass 5 |
Refresh rate | 120Hz |
Build | Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), plastic frame |
Weight | 208 grams |
SIM Slot | Hybrid SIM tray |
SD Card | microSD card (up to 256GB) |
Colors | Matrix Purple, Phoenix Red, Atlantis Blue |
MAIN CAMERA | 64 MP Sony IMX686 + 2MP Depth Sensor + 2 MP macro sensor + 8 MP ultra-wide sensor |
Video (Back) | 4K, 960 FPS slo-mo capture and VLOG mode |
SELFIE CAMERA | 20MP + 2MP |
Video (Front ) | 1080p@30fps |
Fingerprint sensor | side-mounted |
Chipset | Snapdragon 730G |
GPU | Adreno 618 |
OS | Android 10 |
UI | MIUI 11 |
BATTERY | 4500 mAh battery |
Charging | 27W fast charging |