ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Realme x3 Super zoom Full Specification

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம்(June 25,2020) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போனை ரியல்மீ கொண்டுவந்து உள்ளது.

மேலும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் டூயல் செல்பி கேமராக்களுடன் வருகின்றன. இந்த மொபைல் ஆர்க்டிக் ஒயிட் மற்றும் க்ளேஸீயர் ப்ளூ என இரு வேறுபட்ட வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றது. 

ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் இந்திய விலை : 

ரியல்மி எக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.27,999 க்கும், இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடலானது ரூ.32,999 க்கும் வாங்க கிடைக்கும்..

Realme X3 SuperZoom Specifications

Launch Date2020, June 25
Display6.57 inch Full HD+ LCD Display
Weight202g
Refresh rate120Hz
ColorsGlacier Blue, Arctic White
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Rear camera64MP Ultra high-resolution wide-angle camera
26mm, FOV 78.6°, f/1.8, 6P lens
Samsung GW1, 1/1.7”

8MP Periscope lens
124mm, f/3.4, 5X Optical Zoom
OIS (Optical Imaga Stabilization)

8MP Ultra wide-angle lens
16mm, FOV 119°, f/2.3, 5P lens.

2MP Macro lens
4cm focus distance, f/2.4, 1.75μm

60X Super Zoom
Video(Rear)4K@30/60fps, 1080p@30/60fps, 720p@960fps; gyro-EIS
Front cameraDual In-display Selfie

Sony 32MP high-resolution camera
FOV 80.4°, f/2.5, 5P lens
Sony IMX 616

8MP Ultra wide-angle lens
FOV 105°, f/2.2, 5P lens
Video(Rear)1080p@30fps, gyro-EIS
Fingerprint sensorFingerprint (side-mounted),
ChipsetQualcomm Snapdragon 855+
GPUAdreno 640
OSAndroid 10
UIRealme UI
BATTERY4200mAh
Charging30W Dart Charge

Realme X3 SuperZoom Price in india :

RamInternal StoragePriceBuy
8 GB128 GB27,999Flipkart
12 GB256 GB32,999Flipkart