Vivo Z6 5G Price in India, Full Specifications, Review

விவோ நிறுவனம் சீனாவில் Vivo Z6 5G என்கின்ற ஸ்மார்ட்போனை இந்திய மதிப்பில் CNY 2,198 (roughly Rs. 22,000) க்கு அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி, குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இந்த போன் ஸ்னாப்டிராகன் 765G SoC-யால் இயக்கப்படுகிறது.
இது Interstellar Silver மற்றும் Ice Age கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இருவேறு வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு CNY 2,198 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,000)-யாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கான விலை CNY 2598 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,000)-யாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்திய அறிமுகம் பற்றி நிறுவனம் தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
Vivo Z6 5G Full Specifications :
Launch Date | 28 February 2020 |
Display | 6.57-inch 20:9 aspect ratio Full-HD+ display |
Build | Plastic frame |
Weight | 201 grams |
SIM Slot | Dual SIM (Nano-SIM ) |
SD Card Slot | Dedicated slot |
Colors | Interstellar Silver and Ice Age (translated) colour |
MAIN CAMERA | 48-megapixel main camera 8-megapixel wide-angle lens 2-megapixel cameras for macro photography |
Video (Back) | 2160p@30fps, 1080p@30fps |
SELFIE CAMERA | 16-megapixel selfie camera |
Video (Front ) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear fingerprint |
Chipset | Snapdragon 765G SoC |
GPU | Adreno 620 |
OS | Android 10 |
UI | FuntouchOS |
BATTERY | 5,000mAh |
USB interface | Type-C |
Charging | 44W ultra fast flash charge |
Vivo Z6 5G Price (China)
Ram | Internal Storage | Price | Buy |
6GB | 128GB | CNY 2,198 (roughly Rs. 22,000) | vivo |
8GB | 128GB | CNY 2598 (roughly Rs. 26,000) | vivo |