Vivo Y20G இந்தியாவில் அறிமுகம் !

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ Y20G என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

விவோ நிறுவனம் சமீபத்தில்தான் விவோ Y12s, விவோ Y51A, மற்றும் விவோ Y20A மொபைல்களை அறிமுகம் செய்திருந்தார்கள் அதைத்தொடர்ந்து பட்ஜெட் விலையில்  விவோ Y20G என்கின்ற மொபைலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.51 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி 80 SoC, 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.  மேலும் இந்த மொபைல் அப்சிடியன் பிளாக் மற்றும் பியூரிஸ்ட் ப்ளூ என்கிற இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும்2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்ஆகியவைகள் உள்ளது. மேலும் முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 

விவோ Y20G மொபைலின் இந்திய விலை :

RAM StoragePriceBuy
6GB128GBRs. 14,990

Vivo Y20G – Full phone specifications

Launch Date2021, January 19
Display6.51 inches 20:9 ratio IPS LCD HD+
BuildGlass front, plastic back, plastic frame
Weight192.3g
ColorsObsidian Black / Purist Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by
Expandable Memory
Rear camera13 MP, f/2.2, (wide), PDAF
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Video(Rear)1080p@30fps
Front camera8 MP, f/1.8, (wide)
Video (Front)1080p@30fps
Fingerprint sensorside-mounted
ChipsetHelio G80
GPUMali-G52 MC2
OSAndroid 10
UIFuntouch OS 11
BATTERY5000mAh
Charging18W Fast Charge