Vivo Y12s இந்தியாவில் அறிமுகம் !

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ Y12s என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை சிறப்பு அம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

விவோ Y51Aக்குப் பிறகு, விவோ செவ்வாயன்று(ஜனவரி 12) இந்தியாவில் புதிய பட்ஜெட் தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது விவோ நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் விவோ Y12s மொபைல் Phantom Black மற்றும் Glacier Blue ஆகிய இரு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கின்றது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.51 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட், 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு பிரதான சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது. 

புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ Y12s  மொபைலின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
3GB32GBRs. 9,990amazon

Vivo Y12s Full specifications :

Launch Date12 Jan 2021
Display6.51 inc IPS LCD HD+
BuildGlass front, plastic back, plastic frame
Weight191g
SIM SlotDual SIM (Nano-SIM, dual stand-by)
SD Card SlotDedicated microSD card (up to 256 TB)
ColorsPhantom Black, Glacier Blue
MAIN CAMERA13-megapixel primary sensor with an f/2.2 lens,
2-megapixel secondary sensor with an f/2.4 lens. 
Video (Back)1080p@30fps
SELFIE CAMERA 8MP (f/1.8)
Video (Front)1080p@30fps
Fingerprint sensorSide Fingerprint
ChipsetMediaTek Helio P35
GPUPowerVR GE8320
OSAndroid 10
UIFuntouch OS 11
BATTERY5000mAh
ChargingCharging 10W
Reverse charging 5W